இங்கு இது வெறும் எழுத்து தான் அதை உணராத போது. அதை உணரும் போது நிச்சயம் அது அத்தனை பிரமாண்டம். அதை உணரும் தருணத்திற்காக ஒவ்வொருவரும் காத்திருப்போம். பிடித்தவர்களை பார்கையில், பழகியவர்களை பார்க்கையில் ஏற்படும் சந்தோஷம் எத்தனை இனிமையானதோ அத்தனை இனிமை. இல்லை பிரமாண்டத்தின் உச்சம். யாரும் சொல்லாததை நான் இங்கு சொல்ல போவதில்லை. நானும் பார்த்த பிரமாண்டமே அது. கடவுளின் ஒரு துளியை பார்த்த போதே அத்தனை பிரமாண்டம். அதை பார்க்கும் போது நிச்சயம் நாம் கரைந்தே போவோம். தன்னிலை என்பதே அங்கு இருக்காது.
எப்படி ஒரு பெண்ணின் அழகில், மனதை கொள்ளை கொள்ளும் இசையில், இயற்கையின் பேரழகில், எங்கெல்லாம் தன்னிலை மறந்து போகிறதோ அங்கெல்லாம் வெளிபடுவது கடவுளின் சிறு துளியே.
உலகில் எத்தனை கோடி இன்பங்கள் உள்ளனவோ அவை அத்தனையும் அதை தாண்டியும் அறியமுடியாத அளவில் பேரானந்தம் அடைவோம்.
"விஸ்வரூபம்"
"அடியும் முடியும் அறிய முடியா"
அது ஒரு சக்தி, ஏதோ ஒன்று என்பதை விட்டு விட்டு அதை அறிய முயலுவோம்.
பிரமாண்டத்தின் அனுபவத்தை உணர ஒரு அடி முன்னெடுத்து வைப்போம்.