ஒரு பொண்ணு வந்து என் வாழ்க்கையே பொரட்டி போட்டுடுச்சி. இனிமே நான் குப்புறத்தான் படுக்கணும்!!
கண்ண மூடி தியானம் பண்றேன்னு உட்கார்ந்த இப்ப வரைக்கும் இருட்டா தான் இருக்கு. நான் எல்லாம் எப்ப கடவுள பாக்குறது!!
எப்போதும் ஒரு பெண் துணை தேவைப்படுகிறது அன்னையாக காதலியாக நண்பியாக குழந்தையாக. ஆனால் எல்லா உறவுகளிலும் காமம் வழிவதில்லை!!
உன்ன நினைக்கும் போது எல்லாம் என்ன சுத்தி பட்டாம்பூச்சிக்கு பதிலா கரப்பான்பூச்சி தான் பறக்குது!!
என்ன டிரஸ் கொடுத்தாலும் போடறவங்க பொண்ணுங்க. என்ன சரக்கு கொடுத்தாலும் அடிக்கிறவங்க பசங்க!!
நல்லவேளை என் வாழ்க்கைக்கு சக்கரம் இருக்கிறது. இல்லையென்றால் அதை நகர்த்துவதே பெரும் கடினமாய் போய் இருக்கும்!!
கடையில் இன்று ஒரு பாத்திரம் வாங்கி வந்தேன். அது நம்பிக்கை பாத்திரமாக இருக்குமா என்று யோசித்து கொண்டு இருக்கிறேன்!!
விவேகானந்தர் கேட்ட நூறு அல்ல. ஆயிரம் இளைஞர்கள் இன்று இருக்கிறார்கள். ஆனால் ஒரு விவேகானந்தர் கூட இல்லை என்பது வருத்தமே.
பேன்ட் ஷர்ட் போட்டா மீச முளைச்சிடும்ன்னு பொண்ணுங்க நினைக்க கூடாது!!
பெண்கள் குறைவாய் சாப்பிடுகிறார்கள் அதிகமாய் பேசுகிறார்கள்#A Medical Miracle!!
மற்றவர்களை விமர்சிப்பதற்கு முன்பு தன்னை ஒரு முறை விமர்சித்து கொள்வது நல்லது!!
வெறும் இட்லி சாப்பிடுவது எவ்வளவு கஷ்டமோ அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது bachelor வாழ்க்கை# ஒரு கார சட்னி ஒரு தேங்கா சட்னி ஒரு வெங்காய சட்னி இல்லாமல்!!
கடவுளின் முட்டாள்தனம் மனிதன்!!
மனிதனின் புத்திசாலித்தனம் கடவுள்!!

யூத்தம் செய்யும் மனைவியை விட அவ்வப்போது முத்தம் கேட்கும் மனைவி சிறந்தவள்!!
கேள்வி எதுவும் கேட்காமலே விடை பெற்று கொண்டேன்!!
facebook "Add as Friend " க்கு பதிலா "Add as Figure" "Add as Wife" "Add as Enemy" ன்னு வச்சா நல்ல இருக்கும்!!
எவுளோ மொக்கையா பொண்ணுங்க போட்டோ போட்டாலும் அதுக்கு பத்து கமெண்ட்ஸ் பத்து லைக்ஸ்????அதையே நாம போட்ட??அவ்வ்வ்வ்வ்வ்வ்........
புதிதாய் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. புரிந்து கொள்வதற்கே நிறைய இருக்கிறது!!
இயற்கை பொதுவாக தானே இருக்கிறது. கடவுள் மட்டும் எப்படி தனித்தனியே? யோசிங்க!!
பெண்களின் அதீத அன்பை பேருந்தில் நண்பியை மடியில் உட்கார வைத்து
கொள்வதிலும், உணவு இடைவேளையில் நண்பிக்கு ஊட்டிவிடுவதிலும்
பார்க்கலாம்#அவ்வ்வ்வ்வ்வ்!!
எனக்கு புரிஞ்.. போச்.. வாழ்க்கை ஒரு வட்டம் தான்#இட்லி. தோச. பரோட்டா.
சப்பாத்தி. வட. பூரி. அவ்வ்வ்வ்வ்வ்... எல்லாமே வட்டம் தான். வாழ்க்க..
வட்டம் தான்!!
தங்க தட்டிலே சாப்பிட்டாலும் வாழை இலையில் சாப்பிடும் திருப்தி இருப்பதில்லை#கடவுள் ராக்ஸ்!!
நீங்க நினைக்கிற மாறி நாங்க இருக்கறது இல்ல நாங்க நினைக்கிற மாறி நீங்க இருக்கறது இல்ல#முரண்!!
நாங்க சொல்றத நீங்க கேக்குறது இல்ல நீங்க சொல்றத நாங்க கேக்குறது இல்ல#சமன்!!
சந்தோசத்தில் மிதந்து கொண்டு இருக்கிறேன். முழ்கி விடாமல் இருக்க அவ்வப்போது நீச்சலடித்து கொண்டும் இருக்கிறேன்!!
ஓடி போலாமான்னு கேட்டா ஊஹூம் நான் வரலப்பா நீ என்ன விட வேகமா ஓடி போய்டுவன்னு பல்பு கொடுக்கிறாள் காதலி!!
இதயத்தில் ஓட்டை ஒன்று விழுந்து விட்டது. செங்கல்லும் சிமெண்ட்டும் வாங்க போகிறேன் அடைப்பதற்கு!!
வாய் விட்டு சிரிக்காதீர்கள். பிறகு வாய் இல்லாமல் கஷ்டப்படுவீர்கள்!!
பூனை நடை நடக்கும் பெண் கண்டிப்பாக ஒரு பூனை "குட்டி" தான்!!
காதல் விதை ஒன்றை விழுங்கி விட்டேன். வளர்ந்தால் வெளியே தெரிந்து விடுமே என்று பயந்து கொண்டு இருக்கிறேன்!!
நிலை கண்ணாடி தன்னிலை மறந்து என்னை காட்டுகிறது!!
No comments:
Post a Comment